சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்செய்து வருகின்றனர். மாநாட்டு மேடைக்கு தவெக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி
TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித்…
தவெக மாநாட்டில் மிரள வைக்கும் பேனர்
விக்கிரவாண்டியில் நாளை நடைபெறவிருக்கும் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ‘தல ரசிகன், தளபதி தொண்டன்;’ என ரசிகர்கள் பேனர் கட்டியிருப்பது அனைவரையும் மிரள வைக்கிறது.விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம்…
சீமான் கட்சியில் அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
போதை ஆசாமியே என்னத்த சொல்ல…
விழுப்புரம் – திண்டிவனம் பேருந்து நிலையம் அருகே சாலை தடுப்பு கட்டையில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் போதை ஆசாமியை என்னத்த சொல்லலாம்.
வாக்களித்தார் அன்னியூர் சிவா!
. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டி நிலவியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த…
ஆலய திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்
மேல் மலையனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலய திருவிழாவில் நடைபெறும் விழாவில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் தாலுகா பழைய மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன்…
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் கேமரா திடீர் பழுது
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து, ஜூலை 4ல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள், நீலகிரி, ஈரோட்டைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் திடீர் என்று பழுதாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…