நேற்று வீட்டுல ரைடு…. இன்று மக்கள் பணி…
நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு, அலுவலகம் உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனை நடந்தினர். இந்த நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் இன்று தனது விராலிமலை தொகுதி எண்ணை ஊராட்சி மேலப்பட்டியில் புதுக்கோட்டை காவிரி…
நடுக்கடலில் இலங்கை கப்பல் மோதியதில் மீன்பிடி படகு மூழ்கி ஒருவர் மாயம்…
இலங்கை கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்ட கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியது ஒருவர் மாயமானர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன்,…
காரைக்குடியில் உணவகத்தை சூறையாடிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது..!
காரைக்குடியில் உள்ள ஓர் உணவகத்திற்கு சாப்பிட வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததுடன், உணவகத்தையும் கல்லூரி மாணவர்கள் சூறையாடியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ரயில்வே நிலையம் செல்லும் நூறடி சாலையில் தனியார் உணவகத்தில்…




