• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • அறந்தாங்கி ஐகேபி சார்பில் வீடுதேடி ஃபித்ரா விநியோகம்…,

அறந்தாங்கி ஐகேபி சார்பில் வீடுதேடி ஃபித்ரா விநியோகம்…,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் இந்த வருடமும்ஃபித்ராவைகூட்டாக வசூல் செய்து ஏழைகளின் வீடுதேடி விநியோகம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலையில்…

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை..,

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை…

புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கருத்து..,

தமிழ்நாடு அளவில் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பொதுவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றால் காவல்துறையின் அனுமதி பெற்று விட்டால் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்த ஆர்ப்பாட்டமானது…

ஆட்சியர் அருணா தலைமையில் மனித சங்கிலி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் -2026 ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100% விடுதலின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்கள் தலைமையில்,183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிராமத்தில்…

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மகளிர் கல்லூரி ஆனது பின்னாளில்கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்தக்…

பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை போக்காது இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தாத தமிழக அரசின் கண்டித்தும் அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுக…

துணை ராணுவம் காவல்துறை இணைந்து கொடி அணிவிப்பு பேரணி..,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் தேர்தலை அமைதியாகவும் பயமில்லாமலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இன்று அண்ணா சிலையின் துணை ராணுவம் காவல்துறையை இணைந்து…

ஜெயலலிதா பாணியிலேயே தேர்தல் பரப்புரை-புதுக்கோட்டை எழிலரசி..,

தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் இருக்கும்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 966 இடங்கிளில் 1681 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இதில் 8000 பேர் பணி செய்ய உள்ளனர், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படையினர், 3 எஸ்எஸ்டி குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சுழற்சி முறையில் மூன்று முற்றுக்களாக பணி செய்ய உள்ளனர்,…

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த…