• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் தேர் திருவிழா..,

ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் தேர் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் பங்குனி மாத தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் பழங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.…

தேர்தலை முன்னிட்டு சுவர் எழுத்து விளம்பரத்திற்கு முந்திக் கொண்ட புதுக்கோட்டை திமுக..,

தேர்தல் வந்துவிட்டால் சுவர்கள் கண்ட இடங்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் விளம்பர பலகையாக மாறிவிடுவது வழக்கம். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்கும் விதமாக தேர்தல் நாள் கட்சி அல்லது சிகிச்சை வேட்பாளர் பெயர், படம், வாக்களிக்க வேண்டிய சின்னம்…

சன்னாசி மற்றும் நெடங்கமார் ரிஷி வடுச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சன்னாசி, நெடங்கமார் ரிஷி, வடுவுச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதற்காக கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த…

கீரை. தமிழ்ச்செல்வனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் கீரை.தமிழ்ச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாக கீரனூர் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் இருந்தது. திருச்சி மாவட்டம் என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் கடைசி எல்லையான மாங்காடு கிராமம் வரை இருந்தது. திராவிட முன்னேற்றக்…

விராலிமலையில் வீர முத்தரையர் சங்கத் தலைவர் போட்டி..,

தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற…

வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் ரெங்கசாமி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளர்களான கட்டடப் பொறியாளர் எஸ்பி ஆறுமுகம், செல்லையா, அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பெண்களும்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈதுல் பெருநாள் தொழுகை..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட கிளைகள் சார்பாக 21-3-26 அன்று ஈதுல் பெருநாள் தொழுகை 28 இடங்களில் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர கிளைகள் 1,2,ஆலங்குடி,கறம்பக்குடி,முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் ,மேலத்தானியம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம்,கோட்டைபட்டினம்,வடக்கு அம்மாபட்டிணம் 1,2,ஜெகாதப்பட்டினம், கோபாலபட்டிணம்,ஆர்புதுப்பட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிபட்டிணம் கீரமங்கலம்,மேற்பனைகாடு,காசிம்புதுப்பேட்டை,P.r.பட்டிணம்,…

ஸ்ரீ ராஜ் நர்சரி பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா..,

புதுக்கோட்டை 41 ஆவது வார்டு சேங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 23 வது ஆண்டு கலைத்திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை…

தேர்தல் விழிப்புணர்வு பேனரில் ‘தவெக’ கையெழுத்திட்ட மாணவிகள்..,

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வைக்கப்பட்ட பதாகையில், மாணவர்கள் “My Vote.. TVK” என எழுதி தங்களது அரசியல் பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் கல்லூரியில், தேர்தல் ஆணையம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு…

புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நாம் தமிழர் கட்சி..,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதற்கு முன்பாகவே என் டி ஏ கூட்டணி மற்றும் இந்திய கூட்டணி என இரு பிரிவாக தேர்தல் களம் காண்பதற்காக கூட்டணிகள் அமைக்கப்பட்டு விட்டன.…