தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஈரான் – இஸ்ரேல் போர் மட்டும்…
பழமை வாய்ந்த பள்ளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய திமுக மருத்துவரணி அமைப்பாளர்..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் திரு.ரவி பல்லவராயர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர்…
சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம்..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி( வடக்கு) புதுக்கோட்டை கந்தர்வகோட்டை விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம் 14.3.2026. சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ்…
புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்த அமைச்சர்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.8.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவியினை அமைச்சர்கள் இன்று மார்ச் 14- திறந்து வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ உட்கட்டமைப்பு…
புதுக்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கிய பாரம்பரிய உணவுத் திருவிழா…
புதுக்கோட்டை நகரில் ரோஸ் (ROSE) தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்திய “பாரம்பரிய உணவுத் திருவிழா – 2026” இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது. நவீன உலகில் மின்சாரம், எரிபொருள் மற்றும் ரசாயனக்…
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ஐம்பெரும் விழா..,
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் ஐம்பெரும் விழாவான முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா 10.3.2026 முதல் 14.3.2026 வரை நடைபெற்று வருகிறது.…
ஆலங்குடி இலக்கிய பேரவை கவிதை நூல் வெளியீட்டு விழா..,
புதுக்கோட்டை மார்ச் 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கியப் பேரவை சார்பில் இளம் கவிஞர் மீ. சு.கோகுல் ரிஷ்வந்த் எழுதிய “வெப்ப சலனத்தில் ஒரு பனித்துளி'” எனும் கவிதை நூல் வெளியிட்டு விழா ஆர் கே திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு…
மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் புதுக்கோட்டையில் தர்ணா..,
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்று புதுக்கோட்டையில் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது…
கேஸ் விநியோகஸ்தர்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் விநியோக நிறுவனங்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அருணா முன்னுரிமை அடிப்படையில் வீடுகளுக்கான கேஸ்…
புதுக்கோட்டையில் த. வெ. கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,
தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும் அரசியல் காப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும் தமிழக அரசை கண்டித்தும் அரசு அறிவித்த எஸ் ஓ பி ஐ திரும்ப…




