அப்துல் கலாம் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவர்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
மன உளைச்சலில் தீயணைப்பு வீரர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சத்யா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்., தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் சென்னை – கிண்டி தீயணைப்பு நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்., கடந்த சில தினங்களுக்கு விடுமுறைக்காக சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்திருந்த சுரேஷ்குமார், தனது வீட்டில் தூக்கிட்டு…
மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது., நகர் மன்ற கூட்டங்கள் நடைபெறாத காரணத்தால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படையில் பணிகளை செய்ய முடியாத…
தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்…
ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் . தற்போது…
பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சாலையின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றனர் அவ்வாறு பணிகள் நடைபெற்ற இடங்களில்பணிகள் முடிந்தும் பல இடங்களில் பள்ளங்களை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.…
நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நன்றி..,
நீட் முறைகேடு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மறுபடியும் நடத்தப்பட்டது இதனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலகக் கோரிமாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது…
போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வீத லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் திரு.K அண்ணாமலை அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து அவர் உடல் அரோக்கியமாக இருக்க வேண்டி விட்டு…
குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி..,
கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவான ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. சமூக…
இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் 22 பயனாளிகளுக்கு ரூபாய் 14 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வீடுகள் கட்ட ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா…








