சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு..,
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் நடந்த செல்போன் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கடையில் யாரும் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி கவுண்டரில்…
தீ தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..,
திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்த என் .எஸ். எஸ். முகாமில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.பள்ளி துணை முதல்வர் ஞானசீலா தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் அரியநாயகம் அனைவரையும் வரவேற்றார். இதில் திண்டுக்கல் தீயணைப்பு…
பம்பாய் முதல் கோவை வரை கைவரிசை காட்டிய கில்லாடி விசாரணையில் அம்பலம் !!!
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ்…
தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சாய்பாபா..,
சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து காலை முதல் மாலை வரை…
போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல…
முதல் படை வீட்டில் முருகன் பக்தி பாடகி சிறுமி தியா..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள புல்லூர் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…
உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார் -நடிகை கஸ்தூரி பேட்டி..,
பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளையும் இப்போது தெரிவிக்கிறேன்…
ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..,
மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையாத்தேவர் இவரது மகன் முனீஸ்வரன் (வயது 26). இவர் மண்டேலா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை தாயாருடன் வசித்து வசித்து வருகிறார். இந்த…
சிவன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் மெய் நின்றநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலானது இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகளுக்கு…
ஆன்லைன் வேலை விளம்பரம் முதியவரிடம் நகை திருடிய பெண் கைது..,
சென்னை அடுத்த தாம்பரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவர், தனது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் மற்றும் சமையலுக்கு உதவியாக ஆன்லைன் செயலி மூலம் வேலைக்காரரை தேடி வந்தார்.…




