பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா…
மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழா
மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்மதுரையில் அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள சங்க அரங்கத்தில் மதுரை நுகர்பொருள் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குற்றலிங்கம்,செயலாளர் மோகன்…
அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை – அண்ணாமலை பேட்டி
உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும் எனவும், திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை எனவும் கோவையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள்…
குமரியில் தோள் சீலை போராட்ட வெற்றியின் 200 வது ஆண்டு மாநாடு
குமரியில் நடைபெறும் தோள்சீலை மாநாட்டில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் பங்கேற்பு கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் குமரி மாவட்டத்தையும்,உள்ளடக்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மன்னர் ஆட்சியின்போது உயர் சாதி குறிப்பாக…
சாலை குலமானது இறந்தவரின் உடலை
சிரமத்துடன் எடுத்துச் செல்லும் மக்கள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு சுற்று வட்டார பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட எமரால்ட் நேரு நகர் நேரு கண்டி எம்ஜிஆர் நகர் சுரேந்தர் நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எமரால்டு சுற்று…
உதகை மார்லிமந்து அணையின் தடுப்பு
வேலிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்
உதகை மார்லிமந்து அணை உதகை நகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலை தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த அணையை சுற்றி புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக…
உதகை ஐயப்பன் கோவிலில் 67 வது தேர் திருவிழா
உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 68 வது தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி, கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. இதன் தேரோட்ட நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.உதகை டவுன்…
முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் குற்றவாளி சரவணன் குண்டர் சட்டத்தில் கைது
முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்த சரவணன் (47), மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சசி மோகன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர்…
அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்து: 20 பேர் படுகாயம்
திருச்சியில் அரசு சொகுசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் இந்த…
சைபுள்ளாவால் சிவகாமிக்கு சிக்கல்?
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவி சிவகாமிக்கு அவரது உதவியாரும், டிரைவருமான சைபுள்ளாவின் கலாட்டாகளால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.நீலகிரியில் நெல்லியாளம் நகராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் சிவகாமி இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் பதவியேற்ற நாள்…








