விதவைத் தாயின் மகள்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய சமூக நல அலுவலர்..,
மதுரை மாவட்ட முத்தூட் நிதி நிறுவனம் மண்டல அலுவலக பயிற்சி மையத்தில் சமூகப் பொறுப்பு திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண உதவி திட்டத்தின் படி திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல…
சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா..,
சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீராமஅழகர் தசாவதார கொட்டகையில் மச்சம், கூர்மம், வராகம் அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;. கருட சேவை அலங்காரத்தில் ஸ்ரீராமஅழகரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 99 வருடங்களாக ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான…
மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை தந்த பாடகர் வேல்முருகன்..,
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயிலுக்கு இன்று பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான வேல்முருகன் வருகை தந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத்…
குடிநீர் குழாய் உடைந்து சீரமைக்காததால் வீணாகும் குடிநீர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – எரியோடு சாலையில் வரப்பட்டி பிரிது முதல் பூத்தாம்பட்டி வரை தாடிக்கொம்புக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் நேற்று குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டாவது நாளாக ஆன நிலையில் உடைந்த குழாயை தமிழ்நாடு…
சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற த. வெ. க வேட்பாளர் எம்.வீ. கருப்பையா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியில் 261 வாக்கு சாவடிகள் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட் டு உள்ளது. மொத்தவாக்காளர்கள் 2,14,785 ஆண்கள் 1,05,300, பெண்கள் 1,09,473 இரண்டாம் பாலினத்தவர்கள் 12 உள்ளனர். இதன் வாக்குஎண்ணிக் கை நேற்று காலை 8…
ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன்…
அன்றே கணித்த அரசியல் டுடே..,
கடந்த 17 04 2026 அன்று நமது அரசியல் டுடே வார இதழில் விஜய் மாஸ் யாருக்கு லாஸ்? என்ற தலைப்பில் அட்டை படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் விஜய்க்கு அதிகமாக வாக்கு விழும் தொகுதியில் தி மு க…
கோவை 12 மணி முன்னிலை நிலவரம்..,
தவெக – சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக – கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக – தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2…
தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..,
தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் வகித்துள்ளதால் த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் முதலிடம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அறந்தாங்கி ஆகிய மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பெற்று வருகிறது. கடந்த இரண்டு சுற்றுகளிலும் முதலிடத்தை பெற்று வந்திருக்கிறது. திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் இருக்கிறது. விராலிமலை இரண்டு…








