• Thu. Apr 25th, 2024

நீலகிரி

  • Home
  • நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் அவதி..!

நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் அவதி..!

நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் தாய் சோலை, கோலட்டி போன்ற பகுதிகளில், காலை நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம்…

நீலகிரி-எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நூறாவது ஆண்டு பவழ விழா

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வைத்துநூறாவது ஆண்டு பவழ விழா கொண்டாட்டம்புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த ஓராண்டு காலத்தில் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திலிருந்து 67% விழுக்காடு…

கூடலூர் அருகே யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல்

கூடலூர் அடுத்த அல்லூர்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தொரப்பள்ளி ஒட்டி உள்ள அல்லூர்வயல் பகுதியல் குடியிருப்பவர் கரும்பன் (75) இவர் தன் வீட்டிலிருந்து சாலை நோக்கி…

கூடலூர் பாடந்துறை பகுதியில் 800 ஜோடிகளுக்கு திருமணம்

சமத்துவ கல்யாணம் பாடந்துறை மார்க்ஸ் சார்பாக 800 ஜோடிகளுக்கு கூடலூர் பாடந்துறை பகுதியில் கோலாகலமாக நடத்தப்பட்டது, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ளது பாடந்துறை மார்க்ஸ் இது 1993 ஆம் ஆண்டு துவங்கி கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது பாடந்துறை…

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கூடலூரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முறைகள் பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது…

உதகை அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. உதகை எட்டின்ஸ் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது.இந்த அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு…

மஞ்சூரில் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்துள்ள கட்சி கம்பத்தில் முகப்பு பகுதியில் ஜெயலலிதா திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து அம்மா…

குன்னூர் அதிகரட்டி கிராமத்தில் மனு நீதி நாள் , மக்கள் தொடர்பு திட்டம்

குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமம், காட்டேரி அணை மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனு நீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றும்,…

மஞ்சூரில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்..!

மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதாக கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடி சோதனையில்…

மஞ்சூர் குந்தா ஒன்றியத்தில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்கியுள்ளது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதால்…