• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம்

  • Home
  • சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்

சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்

நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்ற சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம். மேளதாளம் முழங்க, யானை மேல் கோலாகலமாக கொண்டுவரப்பட்ட கலச தீர்த்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை நாணயக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில்…

மாணவர்கள் மாரத்தான் போட்டியின் ட்ரோன் காட்சிகள்

நாகை – நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. 5000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான…

பட்டா வழங்கவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்த த.வெ.கவினர் மீது தாக்குதல்

கருங்கண்ணி ஊராட்சியில் 26 பேருக்கு பட்டா வழங்கவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்த த.வெ.கவினர் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக்கோரி த.வெ.கவினர் சாலை மறியல் போராட்டம்; திமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு…

நாகப்பட்டினம் மாவட்டம் திண்ணை பிரச்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாகை மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக திண்ணை பிரச்சாரத்தை தலைஞாயிறு கடை தெருவில் முன்னாள் அமைச்சர் நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.…

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் நகரம், வேதாரண்யம் தெற்கு, வேதாரண்யம் வடக்கு, தலைஞாயிறு ஒன்றியங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாகையில் தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாகை அருகே வீட்டுமனை பட்டா  வழங்க…

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

நாகையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம், வீதி வீதியாக சென்று கையெழுத்து பெற்ற பாஜகவினர் : பாஜக செய்தி தொடர்பாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில்…

படித்த பள்ளியை மறவாமல் முன்னாள் மாணவர் நலத்திட்ட உதவி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் அனந்தராசு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் முதுநிலை அறிவியல் பொறியாளர் ஆக பணியாற்றி நிறைவு பெற்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் இரா.வீரன் தனது…

அஇஅதிமுக பொறுப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் பொறுப்பாளர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு ஆர் எம். பாபு முருகவேல் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில்பூத் கிளை அமைப்பது…

இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கிட மனு

கீழையூர் அருகே உள்ள கருங்கன்னி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 26 பேருக்கு முதல்வர் வருகையின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டும் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.…