• Tue. Sep 10th, 2024

மதுரை

  • Home
  • சாலையோர பள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

சாலையோர பள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி எனும் இடத்தில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஈச்சம்பட்டியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்ற போது சாலையோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தில் திடீரென சரிந்தது.…

மதுரையில், அமைச்சர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு:

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

தமிழ் மாநில தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாராளுமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பரத நாட்டியப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சடையன் பால்பாண்டி, பாலசரவணன், முரளி ,…

சோழவந்தான் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால் விவசாயிகள் பாதிப்பு:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, பொம்மன்பட்டி, மேல் நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட…

ஆர்.பி.உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற கேபிள் மணி

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சோழவந்தான் கேபிள் மணி பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரும் புறநகர்…

சோழவந்தான் அருகே காளியம்மன் கோவில் திருவிழா

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சக்தி கிரகம்…

ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய பிரேமா (எ) ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம், தேர்தல் வாக்குறுதிகள் – எதுவும் இல்லாமல் – மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜெயலலிதா மகள். ? ஜெயலட்சுமி,: நெற்றியில் திலகம்…

கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், , கூடுதல்…

அனைத்து துறைகள் சார்ந்தும் புதுமையான வாக்குறுதி: அசத்தும் மதுரை பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் கோபிசன்

மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கோபிசன் அறிவித்துள்ள பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த அவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளது. மதுரை மாநகரின் மாஸ்டர் பிளான் இறுதி செய்து அதன்படி…

தேர்தலில் என் வெற்றிக்கான வியூகங்களை மக்கள் தான் அமைத்துள்ளனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் – அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு…