• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்..!

மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ் விழாவை முன்னிட்டு, கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்நிகழ்வில்…

திமுகவினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு விளாசல்..!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.வின் 52 – வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினர் கொண்டாடி வரக்கூடிய வேளையில்…

மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி…

கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு dedicate பண்ணுகிறேன். டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்…

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது..,.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பூதகுடி கிராமத்தை சேர்ந்தமலைப்பாண்டி, அஜித்குமார் (வயது 30 ). இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல் மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் ராஜ்குமார் மற்றும் செல்லூர்…

கோகோ விளையாட்டுக்கு கோப்பை சேர்க்க, சர்வதேச கோக்கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோரிக்கை..,

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச கோகோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. மலேசியாவில் உள்ள மலாக்கா சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு மலேசியா சென்று விளையாடி…

4 வயது மகள், தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு..,

திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி சமைத்து உண்டதால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக இருவரும் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதும்…

பல்கலைக்கழக மாணவர் விடுதியில், தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு…

மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட…

விரகனூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர டெங்கு ஒழிப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் திருப்பரங்குன்றம் வட்டார…

“லியோ” படம் வெற்றி பெற வேண்டி, அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்..!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் லியோ படம் வெற்றி பெற வேண்டி அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கிய ரசிகர்கள். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் லியோ படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.…

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் நாள் மண்டப பகுதியில் மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும்,…