பைக்கில் சென்ற பெண்ணிடம் தாலி செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்.., பெண்ணை தரதரவென சாலையில் இழுத்துச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி..!
மதுரை மாநகர பகுதிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் பகுதியில் இன்று இரவு 8.19 மணி அளவில் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவரது பின்னால் வந்த மர்ம நபர்கள் திடீரென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை…
தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி.., மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் பேட்டி…
மதுரையில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி, அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் மற்றும் ஆதி திராவிட கிறிஸ்தவர் கூட்டமைப்பு சார்பில் சமூக சமய நல்லிணக்க விழா மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில், தேசிய சிறுபான்மை…
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடந்த பாரம்பரிய காய்கறி திருவிழா..! தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு…
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு…
கத்தோலிக் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைக்கு இடம் வேண்டும்… கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம் !
மேலூர் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு கல்லறைக்கு இடம் வழங்காததை கண்டித்து கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மேலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது . பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி பாக்கியம் முன்னிலை வகித்தார். கிறித்துவ வாழ்வுரிமை இயக்க மாவட்ட…
மழை நீருடன் கழிவு நீரும் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் அவலம்… பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் மழைநீர் விவசாய நிலங்களை கடந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து விடுகிறது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து அப்பகுதியை கடந்து செல்ல கழிவு நீர் கால்வாய் இல்லாததால் விவசாய நிலங்களிலும் வீடுகளுக்கு அருகிலும் தேங்கி…
கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி, செல்லம்பட்டி, நாட்டாமங்கலம், மாதரை, முத்துப்பாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்., இந்நிலையில் கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து…
வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி பி கே எம் அறக்கட்டளை ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது இந்த முகாமை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் துவக்கி வைத்தார்.…
15ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கொட்டும் மழையில் கிருஷ்ணசாமி அஞ்சலி…
உசிலம்பட்டி அருகே கொட்டும் மழையில் தனது கட்சி நிர்வாகியின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு – அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டாக்டர் கிருஷ்ணசாமி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்திற்கு கடந்த 15…
பாசிங்கபுரத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மீட்பு…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளது. இதனை குத்தகையாளர்கள் முறையாக பராமரித்து அதற்கான வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு…
குழந்தையை தூக்கி சென்ற ராணுவ வீரர் மீது வழக்கு..,
மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவரது மனைவி கார்த்திகாராஜி. இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில் தற்போது 3-மாத ஆண் குழந்தை பிறந்து கார்த்திகாராஜு தனது தாய் வீடான பாலகிருஷ்ணா புரத்திற்கு சென்று விட்டார். சூரியபிரகாஷ் இந்திய ராணுவத்தில்…



