• Mon. Apr 29th, 2024

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்தநாளை, ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது

ByKalamegam Viswanathan

Dec 26, 2023

திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16 மண்டபத்தில் அருகே அவருடைய உருவப்படத்திற்கு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் மாவட்ட செயலாளர் கோபாலன், திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் ராமதாஸ் இணை பொறுப்பாளர் ராகப்பன் மண்டல பொதுச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர் . பின்னர் பா.ஜ.க சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *