மதுரையில் குண்டும் குழியுமான சாலையில் லாரியின் சக்கரம் சிக்கியது – பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றம் – பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…
மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனால் அந்த…
மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்பு வகைகள்.., விற்பனையை துவக்கி வைத்த சிறை நிர்வாகம்…
தீபாவளியை முன்னிட்டு இரவு 10 மணி வரையில் சிறை அங்காடி இயங்கும் என அறிவிப்பு.., தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை அரசரடி பகுதியில் இயங்கி வரும் சிறை அங்காடியில் தீபாவளி இனிப்புகள் மற்றும் காரங்கள் அடங்கிய…
தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, எம்.எல்.ஏ. அய்யப்பன் வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நிகிழ்ச்சி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி என மூன்று ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக நலத்துறை சார்பில் சமூக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகர்…
உசிலம்பட்டியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால், மாசடைந்த குடிநீருடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன் காளைத்தேவர் நகரில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி சார்பில், வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.…
வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ..!
மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை பூமிநாதன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 49 வது வார்டு வைகை தென்கரை ஓரம் உள்ள வாய்க்கால்களை சுத்தம் செய்து தெப்பக் குளத்திற்கு தண்ணீர் செல்லும்…
மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…
மதுரை நேதாஜிசாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேருக்கிடையே தகராறு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ் மற்றும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்…
மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம்…
மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து…
ராஜ்ஜிய சபா உறுப்பினர் தர்மர் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பு…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானர். இது குறித்து டீச்சர்ஸ் காலனி பொதுமக்களின் கோரிக்கையை ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் சாலை அமைக்க கூறினார்கள் .…
அவனியாபுரம் வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில் வெண்நுரை..,
அவனியாபுரம் வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில் வெண்நுரை பொங்கி காற்றில் மிதப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம். கண்களுக்கு அழகாய் தெரியும் வெண்நுரையால் விபத்து ஏற்படும் முன்னரே காற்றில் பரவும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்க…
மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…
மதுரை நேதாஜி சாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேர் சேர்ந்து கல்லால் அடித்து எம்.கே புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (45) என்பவரை கொலை செய்து உள்ளனர். இது…



