பந்தாணி கண்மாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு புலவர் சின்னன் அய்யா, வருமானவரித்துறை முதன்மை ஆனையர் அருன்சிபரத், ஊராட்சி…
சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்…
அக்னி சட்டி எடுத்து வரும் பகுதிகள் சீரமைப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு நாளை மறுநாள்…
ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியானது பெரிய கடைவீதியில் ஆரம்பித்து தெற்க்ரத வீதி மேல ரத…
மதுரை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 27 பேருக்கு அனுமதி
மதுரையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை…
தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா அமித்ஷா வருகை..? – சூடு பறக்கும் மதுரை
மதுரை விமான நிலையத்தில் ரோடு ஷோ நடத்திய த.வெ.க. விஜய், திமுகவின் பொதுக்குழு, அதை ஒட்டி ஸ்டாலினின் ரோடு ஷோ, தற்போது அமித்ஷா பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் என மதுரை சூடு பறக்கும் நிலையில், அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில்…
மாரியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை..,
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்த நிலையில் இன்று மாரியம்மன் மற்றும் மாவுடி ராமசுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.…
துணை ஒருங்கிணைப்பாளராக பார்த்திபன் நியமனம்.,
திமுக மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்புகளை தகவல் தொழில் நுட்ப.அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார். இதில் மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளராக சோழவந்தானை சேர்ந்த…
இலவச கண் சிகிச்சை முகாம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தென்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கண்…
அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம்…