குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி பலி.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தில் குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 13), இவரது தம்பி…
பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து…
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து, தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும்,…
நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா!!
வாடிப்பட்டி அருகே நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரைமாவட்ட தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வாடிப்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள், மற்றும்…
சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம்
மதுரை திருநகரில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சி ஐ டி யு சார்பாக ஹார்விபட்டியில் இருந்து சி…
பள்ளத்தில் இறங்கிய கார்.., வாகன ஓட்டிகள் அவதி…
மதுரை அலங்காநல்லூரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் பள்ளத்தில் இறங்கிய கார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக…
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி குடமுழுக்கு
திருப்பரங்குன்றம் அருள்மிகு கப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவிற்கு 75 யாக குண்டங்கள் தமிழ் முறைப்படி ஒதுவார்கள். 800 பேர் 200 சிவாச்சாரியர்கள் 80 பெண் ஒதுவார்கள் மூலம் 8 கால யாக பூஜை…
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கத்தி போடும் விழா!
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 26ம் ஆண்டு கத்தி போடும் விழா நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையிலில் கத்தியை ஏந்தி மார்பில் கத்தியால் தட்டியவாறு 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள்…
அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சோழவந்தான் அருகே கல்லாங்காடு அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமணம் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றினார்கள். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளை செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில்…
மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று வட்டாச்சியர் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் பணி…
மதுரை கிளை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்கள் பழுது நீக்கிட உதிரி பாகங்கள் இல்லாததால்…



