• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்.,

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்.,

மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி கட்டணம் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மின்சார கட்டணம், டியூசன்…

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோழவந்தான் பகுதிகளில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை…

அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு அபராதம்..,

மதுரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையர் எஸ் வனிதா உத்தரவின் பெயரில்.. மதுரை மாநகர் பகுதிகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்,,இசை ஒலிப்பான், மற்றும் காற்று மாசு(air pollution )…

வாலிபர் கொலை! சிலைமான் போலீசார் விசாரணை.,

மதுரை கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்த பாண்டியராஜன் இவரது மகன் அரசு (வயது 18) பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டியும் அரசுவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் பிரச்சினை தொடர்பாக அரசு…

ஷுக்குள் இருந்த நல்ல பாம்பு…

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் வீட்டில் செருப்புகள் அடுக்கி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷுக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பர்மா காலனி சேர்ந்தவர் அருண் இவரது வீட்டின் முன்புறம்…

அரசுப் பேருந்துகளை பாஸ்ட் டாக்குடன் வர அறிவுறுத்தி அனுப்பிய சுங்கச்சாவடி நிர்வாகம்…

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டாக் இல்லாத அரசுப் பேருந்துகளை நிறுத்தி நாளை ஃபாஸ்ட் டாக்குடன் வர வேண்டுமென சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தி அனுப்பியது. தென் மாவட்டங்களில் உள்ள நாலு சுங்கச்சாவடிகள் வழியாக இன்று முதல் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம்…

அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு…

உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி, அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கால தாமதம் ஆகும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். மதுரை…

மதுரை சமயநல்லூரில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு கட்டிட தொழிலாளி மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்யப்பட்டார். மதுரை அருகே கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா (23)…

சாலையின் நடுவே கொட்டிய மணலால் இளைஞர் உயிரிழந்தார்…

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மணலால் அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர். எம். எஸ். காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி…

அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா…

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முடுவார் பட்டியில் விளையாட்டு உபகரணங்கள்…