பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி…
பள்ளிவாசல் செயலாளர் ஆரிஃப் கான் செய்தியாளர்களை சந்தித்தபோது..,
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் போய்க்கொண்டிருக்கிறது தர்கா தரப்பில் உங்களுடைய கருத்து பற்றிய கேள்விக்கு ஆண்டாண்டு காலமாக பல நூற்றாண்டு காலமாக தீபம் என்பது உச்சி பிள்ளையார் கோவிலில் தான் ஏற்றுவார்கள் 1994 இல் தர்கா எடுத்து தீபம் ஏற்றுவோம்…
ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து..,
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு துணை நிற்கும், எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று அமைச்சர் பி.மூர்த்தி மாநில ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்து மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…
நீர்த்தேக்க தொட்டியினை அமைத்து தர கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்து பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலும், நீர்த்தேக்க தொட்டி…
பெண்ணிடம் அத்துமீற முயன்ற திமுக இளைஞர் அணி பிரமுகர் கைது..,
மதுரை மாவட்டம் துவரிமான் கீழத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(31)இவர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் அதே ஊரில் களத்து மேட்டு தெருவில் வசித்து வரும் பானிப்பூரி வியாபாரம் செய்து வரும் சக்கரவர்த்தி என்பவர் மனைவி ராதிகா (34), கணவர்…
ரயிலில் இருந்து தவறி விழுந்தவரின் கால் முறிந்து மற்றொரு கால் சேதம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா பாலக் கோம்பையைச் சேர்ந்த காட்டு ராஜா என்பவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வேலை செய்துவிட்டு பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தவறுதலாக…
ராஜன் செல்லப்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை..,
திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்த கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவனியாபுரத்தில்…
ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து..,
தெலுங்கான மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மதுரை மாணவிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 15 மாநிலங்கள் கலந்து கொண்ட தேசிய ஜூனியர் ரோலர்…
பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை!!
மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பவரே உயிரிழந்தவர். MBA பட்டதாரியான அவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்ததுடன், அவ்வப்போது சிறிய சரக்கு வாகனம் மூலம் பழங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,…








