• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்புப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள்..,

ByKalamegam Viswanathan

Feb 10, 2026

திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்குதிருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி உதயக்குமார் தலைமை தங்கினார்.

நிகழ்ச்சியையொட்டிகல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளைசேர்ந்த தனியார் பாதுகாப்புப் பணியாளர்களுக்குபாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.