அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது… காயத்ரி ரகுராம் வர்ணனை!
குமரியில் ராஜாவூரை அடுத்துள்ள பகுதியில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தினம் கூட்டத்திற்கு திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் ஆன பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகையும்,நடன இயக்குநருமான காயத்ரி…
இந்தியா வல்லரசாக மாறும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை…
இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பு வல்லரசாக மாறும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கையுடன் பேசினார். கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியின் -வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அங்கு பயின்ற 400…
கலெக்டர் அழகுமீனா-வை பாராட்டி முதல்வர் தங்கப்பதக்கம்
பெண் தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை பாராட்டி முதல்வர் தங்கப்பதக்கம் வழங்கினார். இந்தியாவின் தென்கோடி, முன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி, சூரியனின் உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்கும் வகையில் இயற்கையின் அமைப்பு, சர்வதேச சுற்றுலா பகுதி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72_வது அகவை சிலம்பாட்டம் போட்டி
தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ.காலனியில் உள்ள…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என அனைத்து கட்சி கூட்டம் நடத்த தயாரா? பொன்னார் கேள்வி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என அனைத்து கட்சி கூட்டம் நடத்த தயாரா? பொன்னார் கேள்வி எழுப்பினார். நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன் பத்திராகையாளர்கள் சந்திப்பின் போது, தமிழக முதல்வர் வெற்றிகரமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விட்டாரே…
ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
குமரியில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்ற மதுரை தீர்ப்பால் குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையினருக்கு ஆச்சரியத்தையும், அச்சத்தையும் கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும்…
விஜய் வசந்தின் மாவட்டத்தில் தொடர் முன்னேற்றம்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் : விஜய் வசந்த் எம்பிகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது என தெரிவித்து அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்று தென்னக ரயில்வே…
கடல் கண்ணாடிப்பாலத்தை பார்வையிட்ட மேயர் மகேஷ்
கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக, கடந்த டிசம்பர் 31_ம் நாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த. ஐயன் திருவள்ளுவர் சிலை_ சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ஆன கடல் பரப்பில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி ஒரு…
அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் திருநாள்
கத்தோலிக்க கிறித்தவ மக்கள், இறை இயேசுவின் பாடுகள் குறித்த தவக்காலம் இன்று(மார்ச்_5) துவங்கியதையடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் திருநாள் திருப்பலியில் போது, ஆலயத்தின் பங்கு தந்தை கடந்த ஆண்டு குருத்தோலை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கும் குருத்தோலை…
மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம்:
கன்னியாகுமரியில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் துவங்கியது . நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு 4 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் இன்று துவங்கியது. தமிழ்நாடு நகராட்சிகள் திருத்திய சட்டம் 1998 மற்றும்…





