சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை..,
தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி…
கனிமொழியிடம் கோரிக்கை வைத்த என்.தாமரைபாரதி..,
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி வெள்ளையந்தோப்பு ஊரைச் சேர்ந்த முருகன் அவர்களது மகன் சிவனேஷ் கடின நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ உதவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி…
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பேட்டி..,
கடலூர் சம்பவத்திற்கு பின் அந்த இடங்களில் நேரில் சென்று பார்த்தது. மக்கள் சொன்னவற்றை தலைவரிடம் நேரில் சொன்னேன். அண்ணன் அழைத்தால் இயக்கத்தில் சேர்ந்து பயணிப்பேன். விஜய் அண்ணா அழைப்பார் என நம்புகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இளைஞர்களே நடிகர் பின்னால் சென்றால் வாழ்க்கை அழிந்து போகும்..,
திரைப்பட தயாரிப்பாளரும். திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின், முன்னாள் உதவியாளருமான மற்றும் ‘ புலி’ படத்தின் தயாரிப்பாளருமானபி.டி.செல்வகுமார். குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு,கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அவரது சொந்த நிதியில் புதிய வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். புதிய…
நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில்…
தி.மு.க.,விற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் எழுப்பும்உரிமை குரல்..,
குமரி மேற்கு மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது… ஆனால் திமுக வால் நியமிக்கப்பட்ட. ஊனமுற்றோர் என்ற காரணத்தால் நியமன வார்டு உறுப்பினர்கள் என்ற பதவிக்கு ஒருவர் கூட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஒதுக்கப்படவில்லை. திமுக காங்கிரஸ்…
நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி..,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வந்த நிலையில் கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் செல்வி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நகராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 49 கிலோ கேக் வெட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.…
மீனவர் சமூகத்தினருடன் ஆலோசனை கூட்டம்..,
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவ சமூக மக்களின் கோரிக்கை தொடர்பாக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மீனவ சமூக மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். உடன் பேரூராட்சி தலைவர்.குமரி ஸ்டீபன் மாமன்ற உறுப்பினர்கள் பூலோகராஜா, திருமதி. ஆட்லின் அகஸ்தீஸ்வரம்…
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா..,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது.பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் பகுதியில் இருந்து 12_கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள. இராஜாவூர்புனித மைக்கல் ஆண்டவர் ஆலயத்தை சேர்ந்த…





