இந்தியா கூட்டணி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய்வசந்த் ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தாழாக்குடி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் செயற்குழு உறுப்பினர் S.அந்தோணி, CPIM தோவாளை ஒன்றிய செயலாளர் தோழர் S.மிக்கேல், வட்டாரக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் S. சக்திவேல், P. பேதுரு H. ஜயப்பன் கட்சி முன்னணி ஊழியர் S.நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.