• Tue. Apr 30th, 2024

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க என காங்கிரஸ் கட்சியினர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.

அஞ்சுகிராமம் பேரூர், இலட்சுமிபுரம் _ சங்கரலிங்கபுரம் ( 210_வது பூத் ) பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக “கை” சின்னத்தில் *செ.காந்திராஜ்(பேரூராட்சி துணை தலைவர்) தலைமையில் R.ராஜேஸ்வரி(பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி) ப.பரமசக்தி(பேரூர் துணைச்செயலாளர்) முன்னிலையில் வீடு வீடாக சென்று “கை” சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அழகம்மாள்(பூத்கமிட்டி உறுப்பினர்), முருகேசன்(காங்கிரஸ்), இந்திராபிரகலாதன்(காங்கிரஸ்), சுதா, சுப்பம்மாள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *