• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பயணியின் உயிரைக் காக்க ரயில்வே பிளாட்பாரத்தில் பயணித்த ஆம்புலன்ஸ்

பயணியின் உயிரைக் காக்க ரயில்வே பிளாட்பாரத்தில் பயணித்த ஆம்புலன்ஸ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரயில் நிலையத்தில் வாரணாசியில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பயணியின் உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரயில்வே பிளாட்பாரத்தில் பயணித்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள லஷ்சுமி நாராயணபுரம்…

திண்டுக்கல்லில் சேதமடைந்துள்ள அரசின் காலனி வீடுகளை பராமரிக்கக் கோரி.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

சிதிலமடைந்து கிடக்கும் அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகளை மராமத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தமிழக அரசின் சார்பாக தொகுப்பு வீடுகள்…

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தாளாளர் ஜோதிமுருகன் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சமீபத்தில் பழனி சாலை அருகே உள்ள அழகுப்பட்டி கிராமம்…

பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், வனத்துறை மற்றும் வேளாண்துறை இணைந்து இலவசமாக விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு இலவச…

காரில் மோதி டூவீலரில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிவன் மேடு அருகில் மதுரையை சேர்ந்த இருவர் அதிவேகத்தில் வந்துள்ளனர். அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த கார் ஒன்று எதிரில் வந்துள்ளது. அப்போது டூவீலரில் வந்த இருவர் எதிரில் வந்த காரில் மோதி டூவீலரில் வந்தவரில் ஒருவர் தூக்கி…

தடுப்பூசி சிலுத்திக் கொண்ட முதியவர் உயிரிழிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு!..

தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில்…

பல்லி இருந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பெயின்டிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவரது மனைவி மேனகா இவர்களுக்கு பிரதீப் என்ற 12 வயது மகன் உள்ள நிலையில் இன்று காலை கடையில் tilo என்ற குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். இந்நிலையில், பாட்டலின்…