எந்த எந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு..,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
திண்டுக்கல் அருகே காரில் வந்தவரிடம் ரூ.2லட்சம் கொள்ளை..,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு…
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் திண்டுக்கல்லில் கைது..,
பிரபல ரவுடி வச்சு செல்வம் பிடிவாரண்டு பேரில் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் ஆள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. 2012 வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல்…
கல்லூரியில் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழா..,
திண்டுக்கல் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழா நடந்தது. மாவட்ட S.P.பிரதீப் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக DSP. தங்கப்பாண்டி, நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் ஆகியோர் தலைமையில்…
பஸ் சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு பேருந்து சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் தாமதமாக வந்த அரசு பேருந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர. அரசு அலுவலர்கள் அருவனுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உரிய நேரத்தில்…
சாலையோரம் கொட்டப்படும் தக்காளி..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி…
பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை..,
யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயற்கை எழில் தழும்பும் பகுதியாகவும், அமைதி தழுவும் இடமாகவும் விளங்குவது பேரிஜம்…
வரி செலுத்தாத ஆம்னி வாகனம் பறிமுதல்..,
திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர். தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின்…
விஜய் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை பயப்படவும் இல்லை..,
அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை…
ஏர் ரைஃபிள் பெஞ்ச் ரெஸ்ட் சூட்டிங் போட்டி..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு ரிம் ஃபயர் & ஏர் ரைஃபிள்ஸ் பெஞ்ச் ரெஸ்ட் அசோசியேஷன் மற்றும் precihole Sports சார்பில் 3வது தேசிய அளவிலான ஏர் ரைஃபிள் பெஞ்ச் ரெஸ்ட் சூட்டிங் போட்டி அசோசியேஷன் நிர்வாகிகள் வாசு, ராஜா, மணிகண்டன்…



