இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா..,
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா…
ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் யங் பிரனேர் நிகழ்ச்சி..,
கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர்.. கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி…
கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா..,
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு…
கோவையில் முதியவரிடம் ரூபாய் 16 லட்சம் மோசடியில் 10 பேர் கைது..,
மோட்டார் வாகன அபராதம் ஆர்.டி.ஓ அபராதம் செலுத்துவது போல போலியான செயலியை அனுப்பி முதியவரிடம் மொபைலை ஹேக் செய்து ரூபாய் 16.49 லட்சத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்…
மின்சக்தித் துறைக்கான ‘கோர்ஸ்’ அமைப்பு கோவையில் துவக்கம்..,
புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட Confederation of Renewable Power & Energy Solutions (CORES) அமைப்பின் தொடக்க விழா இன்று ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி,…
பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா..,
தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை போற்றும் பலர் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.. இந்த நிலையில் கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக…
கோவை ஈச்சனாரி பகுதி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்..,
கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி அடுப்பில் பொங்கல் வைத்து, நடனமாடி மகிழ்ந்தனர். தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.…
ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி..,
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப்…
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..,
கோவை மாவட்டம் சட்டவிரோத செயல்களுக்கு தலைநகரமாக மாறிவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பாவி கூலி தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை வெரைட்டி ஹால் சாலையின் அருகில் உள்ள CMC காலனி…
குழாய் வால்வுகள் திறக்க ,மூட புதிய செயலி கண்டுபிடித்து சாதனை..,
மதுரை பசுமலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தனது 50-வது பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு தொழில்நுட்பத் திருவிழாவான ‘Tech Campus ’25’ நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. இக்கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் மற்றும்…






