• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் 12 வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் 12 வது பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் 12 வது பட்டமளிப்பு விழா ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்குனர் டாக்டர்.…

கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டி

கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 28 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி…

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி

எடுத்த முடிவில் விடாமுயற்சியுடன் குறிக்கோளை அடைவதை இலட்சியமாக கொண்டால், சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி நிச்சயம் என கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடையே தெரிவித்துள்ளார். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும்…

ஈஷா அவுட்ரீச்சின் தென்சேரிமலை FPO-விற்கு ‘சிறந்த FPO’ விருது.., நபார்ட் 43வது ஆண்டு விழாவில் கௌரவிப்பு…

ஈஷா அவுட்ரீசசின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 – 34 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற 43 வது ஆண்டு விழாவில் இந்த விருதை…

கோவையில் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சி

தமிழ் நாடு கேட்டரர்ஸ் சங்கம் நடத்தும் பிரம்மாண்ட உணவு திருவிழா உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சியின் அறிவிப்பு நிகழ்ச்சி கோவை நவ இந்திய பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் R. நாகராஜ், மாநில…

கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனை

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனைஜூலை 18 முதல் 23 வரை 6 நாட்கள் நடைபெறுகின்றது. கோவையில் செயல்பட்டு வரும் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, ஒவ்வொரு ஆண்டும் கிராப்ட் பஜார்…

தேடலும்,ஆர்வமும் இருந்தால் வெற்றி நிச்சயம் கல்லூரி விழாவில் ஈரோடு மகேஷ் பேச்சு

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுகிரஹா எனும் தலைப்பில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை தலைவர் நாகராஜ்,தலைமை செயல் அதிகாரி…

கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – நீர் நிரம்பி செல்லும் நொய்யல் ஆறு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப் போது பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு…

400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி…

விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர்…

கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் தமிழின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்,என உட்பட தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர்…