வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை
மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை. வளர்ப்பு கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு தீவனத்தை தின்று சூறையாடியது. விவசாயி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் ….!!! கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல்…
பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனர்
காற்று அதிகமாக வீசியதால் பேருந்து கண்ணாடி உடைந்து, படுகாயம் அடைந்தும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !!!* கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வேலை,…
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை
ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.…
5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை
5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை கோவை சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் பகுதியில் துவங்கப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார்…
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்று நோய் தொடர்பாக இலவச பரிசோதனைகளும் சலுகை கட்டணத்தில் சிகிச்சையும் வழங்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு…
ஒழுக்கமே சுதந்திரம் எனும் பிரச்சார இயக்கம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்…
ஈஷாவில் நவராத்திரி திருவிழா!
ஈஷாவில் கோலாகலமாக நடைப்பெற்று வரும் நவராத்திரி திருவிழா ஆராவாரத்துடன் நடைபெற்ற ஆதிவாசி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ஈஷா யோகா மையத்தில் ‘நவராத்திரி திருவிழா’ கடந்த 3-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. ஈஷா நவராத்திரி விழாவில் கடந்த 6-ஆம் தேதி ஆதிவாசி…
கார்த்திக்குமார் சின்ராஜ்-க்கு லீடர்ஷிப் விருது
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி என்.ஆர்.ஐ. மகாத்மா காந்தி லீடர்ஷிப் விருது 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் சின்ராஜ் அவர்களுக்கு வழங்கி கவுரவிப்பு. கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் கார்த்திக் குமார் சின்ராஜ்.. 5 கே…
மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை
ஷாலோம் மருத்துவ கல்வி அறக்கட்டளை சார்பாக வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வெளிநாட்டில் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையி்ல் ஷாலோம் கல்வி நிறுவனம் ரஷ்யா, ஜெர்மன், யூரோப் என…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவை நேரு வித்யாலயா பள்ளி தலைமையாசிரியை பங்கஜ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து, பூங்கொத்து மற்றும் பரிசு வழங்கி பாராட்டு.. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது…




