அனைத்து மதத்தினரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – ஆலயத்திற்கு சிறப்பு பிரார்த்தனைக்கு வந்த பொது மக்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்ற இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள். இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ்…
புனித பாத்திமா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தத்ரூபமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்ட குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்துமஸ்…
அட்சய லக்ன பத்ததி மாபெரும் ஜோதிட திருவிழா
அட்சய லக்ன பத்ததி கோவை மையம் சார்பாக சுயம்வர கலாபார்வதி யாகம் மற்றும் இலவச ஜோதிட ஆலோசணை வழங்கும் மாபெரும் ஜோதிட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. லக்னத்தை, வயதிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி பலன்களை துல்லியமாக கணிக்கும் முறை அட்சய லக்ன…
தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை
மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது. இதையொட்டி,…
மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை
கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டார். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை…
யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி”
ஈஷாவில் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி! பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமட ஜீயர், காசி உபாசகர்கள் பங்கேற்பு ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக…
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம்
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர்…
100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கைகால் வழங்கப்பட்டது. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன், முக்கிய…
வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைக்கு நிதி உதவி
கோவையில் அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைகள் மருத்துவ உதவிக்கென பள்ளி நிர்வாகம் சார்பாக ஒரு இலட்சம ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அனன் சர்வதேச பள்ளியின் 13…
சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி
கோவையில் பலூன் ரன் 24 என்ற தலைப்பில் சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்று ஜூம்பா நடனமாடி பின்னர் ஓட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…




