• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு முறையாக பணிக்கு வராமல் இருந்த மேலாளர் பணி நீக்கம்… தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள…

வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி

கோவை எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு… தமிழ்நாடு அரசு மற்றும் வக்பு வாரியம் செய்கின்ற அநீதி தான் பெரிய அநீதி – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச்சு..SDPI…

சத்குரு குருகுல மாணவர்கள் வல்லமை பெற்றவர்கள்!

சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் போல் தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள்! பேரூர் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். கோவை சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் பாடுவதைப் போல் அழகாக தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள் என பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல…

மானை விழுங்கிய மலைப் பாம்பு…

மானை விழுங்கிய மலைப் பாம்பு – மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பு உயிருடன் மீட்பு !!! கோவை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில்…

காணும் பொங்கல்: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் !!!

பொங்கல் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். இந்தாண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

உக்கடம் உழவர் சிலை முன்பாக பொங்கல் விழா

கோவை உக்கடம் உழவர் சிலை முன்பாக பொங்கல் விழா நடைபெற்றது. விவசாயிகளை போற்றும் வகையில் நடைபெற்ற இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு…

தேசிய அளவிலான கராத்தே போட்டி

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்று கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவர்கள் அசத்தினர். குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம்…

கோவையில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா

கோவையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கள் விழாவை அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சிங்கை k. சந்துரு கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்பித்தார். பத்மபூசன் தெவ்த்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி திருமதி…

ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும்,…

கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை

கோவையில் கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை – இன்ஜினியர் உட்பட இருவர் கைது செய்த காவல்துறை !!! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (40). டிரைவர். இவரது மனைவி கலைத்தாய் (33). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை…