• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • காங்கிரஸ் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை டவுனால் பகுதியில் விக்டோரியா ஹாலில் சாதாரணமான கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டிரோன் நிலவரி எனக் கூறி, அதிகமான வரியை வசூலித்து வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் ஓட்டு வீடு வைத்து இருப்பவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம்…

அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம்

கோவை மாநகராட்சி மாமன்ற அலுவலகம் முன்பு அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. . சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா சந்திரசேகர், ராமேஷ் உள்ளிட்டவர்கள் ட்ரோன்…

பேரணியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

கோவை மக்கள் சேவை மையமும், தேன் சீட்டு அமைப்பும் இணைந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…

அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றி!!!

கோவை அரசு மருத்துவமனையில் வரலாற்று சாதனை, தமிழகத்திலேயே முதல் முறையாக அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றியடைந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை தனது இதயவியல் துறையில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக, CRT-D எனப்படும் அதிநவீன…

ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம்

ஜெம் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, பெருங்குடல் புற்றுநோய் ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, லாப்ரோஸ்கோப்பி துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட…

சிறந்த 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விருது

பள்ளிப்படிப்பில் சிறந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கோவை சரவணம்பட்டி கே ஜி ஐ எஸ் எல் கல்லூரி சார்பாக கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கேஜி கல்வி குழுமத்தின்…

மகனை கைது செய்ததை கண்டித்து, தந்தை தற்கொலை முயற்சி!!!

கோவை – கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து, தந்தை காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா…

சாதனை படைத்த சி.எஸ். அகாடமி மாணவர்கள்..!

சர்வதேச பள்ளிகளுக்கான கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர் 2023-24 ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வில்…

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு,…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை! கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத…