• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவையில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்தால் பரபரப்பு

கோவையில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்தால் பரபரப்பு

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்துக்குள்ளானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நள்ளிரவில் வீடு கட்டுவதற்கான கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானது. லாரி புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய்களுக்கு கருத்தடை…

துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் பற்றிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச் 15ம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்- யின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு பிராட்வே சினிமாஸ்- இல் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி

பெரும் நிறுவனங்கள் தங்களின் கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் உள் அமைப்புகளை சீராக இயக்க தேவையான டிஜிட்டல் சான்றிதழ்களை தானாகவே மேலாண்மை செய்யக்கூடிய சேவைகளை வழங்கும் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான ஆப் வியூ எக்சை (AppViewX) அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்தை சேர்ந்த…

மதுக்கரை ஸ்ரீ மல்லையன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 29 வது ஆண்டு விழா

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன… கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் பள்ளியின் 29…

மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகளில் கஞ்சா செடி – போலீசார் திடீர் சோதனை

மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து, கோவையில் விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா ? என்று அதிரடி சோதனை நடத்தினர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த…

மயானகொள்ளை பூஜையில் எலும்பு கடித்த பூசாரி

கோவை சொக்கம்புதூர் மயானகொள்ளை பூஜையில் பூசாரி ஆக்ரோசமாக மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும்…

ஈஷா மஹாசிவராத்திரி விழா அமித் ஷா புகழாரம்…

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா இன்று (26/02/2025) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா” போன்று நடைபெறுகிறது எனப்…

மகா சிவராத்திரி மகா ஈசனுடன் ஓர் இரவு

ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு,

பொள்ளாச்சியில் சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் ஆட்டுக்குட்டி அழைத்து வந்த கெட் அவுட் மோடி கெட் அவுட் அமித் ஷா என்றும் கோஷம் எழுப்பினர் மேலும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு. தமிழகத்தில் ஆளும்…

கோவையில் அமித்ஷா வருகைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கருப்புக்கோடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட…