ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், இலவச உடல் பரிசோதனை திட்டம்
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜிஸ்.…
கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ வழக்குப் பதிவு !!
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற…
அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்க துறை சோதனை!!!
கோவை, மசக்காளிபாளையம் அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னையில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் டி.வி.எச் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர் ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மகன் அருண்…
சொகுசு இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அசத்தல் !!!
கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞரின் தனது சொகுசு இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அசத்தி உள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி…
கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயரக போதை பொருள் விற்பனை..,
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்…
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் !!!
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் – என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் – தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் !!! கோவை கொடிசியா…
பிரதமர் மோடியை திரும்பி போகும்படி வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..,
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரை கண்டித்தும் அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள…
ரேக்ளா, மாட்டு வண்டி பந்தயம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு !!!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி மற்றும் குதிரை…
‘பேட்மிண்டன் குருகுல்’ பயிற்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு
கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி, கோபிசந்த் வழிகாட்டுதலில் ‘பேட்மிண்டன் குருகுல்’ குறித்தான செய்தியாளர் சந்திப்பு ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’…
மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் கடும் அவதி..,
கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கன…




