• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • அகற்றப்படும் பகுதிகளுக்கு திருமாவளவன் வருகை

அகற்றப்படும் பகுதிகளுக்கு திருமாவளவன் வருகை

அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு குடியிருந்த அவர்கள் கூடுவாஞ்சேரி தைலாபுரம் பெரும்பாக்கம் புதிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் வீடுகளுக்கு…

ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண்

சென்னையில் நாளை நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வர்சன் சென்டரில் தமிழக பாஜக…

த.வெ.கழகம் சார்பாக இலவச மருத்துவ முகாம்..,

சென்னை நன்மங்கலத்தில். சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 51வாது பிறந்தநாளை முன்னிட்டு. மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்…

கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவர்கள் பயணம்..,

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றனர். முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி, 2023 – 2024 ஆம் ஆண்டில் மாவட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த நாய்..,

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். விவசாய பாசனத்திற்காக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலத்தில் குட்டி போட்டு வாழ்ந்து வந்த ரோஸி…

திமுக அரசை கண்டித்த பிரியா ..,

சென்னை மடிப்பாக்கம்188. உட்பட்ட கைவேலி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, 188 வது வட்டச் செயலாளர் M.ராமதாஸ் தலைமையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, அம்மன் கோயிலில் அவர் நலம் வேண்டி.…

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்..,

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமான மூலமாக டெல்லி செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். டெல்லியில் நடைபெறும் நிதி…

மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம்..,

மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அத்துமீறி அதிகாரிகள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி இரவு நேரத்தில் அமைக்கப்படும் புதிய ராட்சத பேனர்கள் உயிர் பலி ஏற்படும் முன் தடுக்குமா? மக்கள் நலனை கருத்தில்…

ஜெயிலர் 2 டிசம்பரில் முடிய வாய்ப்பு ரஜினிகாந்த் பேட்டி..,

கேரளாவில் நடைபெற்ற ஜெயிலர் 2 படபிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்:- ஜெய்லர் 2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முடிய வாய்ப்பு…

பல்லாவரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் படிப்புப்…