• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது

ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது

பெண் குரலில் பேசி ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது…

தொடர் விடுமுறை எதிரொலி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு…

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்…

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த…

தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும்…

சென்னையில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் முடக்கம்

பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது..,பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி…

சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை (அக்.6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இதனால் சென்னை மெரினாவை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங்…

குழந்தைகளுக்கான உயர்தர அறுவை சிகிச்சையில் எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 3 குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் உயர்தர அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது..,எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள்…

சென்னையில் விமான சேவைகள் ரத்து

கனிமொழி எம்.பி.-யிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.