• Wed. Nov 29th, 2023

சினிமா

  • Home
  • சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே

சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே

பல முண்ணி நடிகளின் படங்களின் வசூலுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது லவ்டூடே திரைப்படம்கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் லவ் டுடே. இப்படத்தை…

1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விஜய்

1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280…

அரியவகை நோயால் சினிமா பிரபலம் மரணம்

மலையாள சினிமா உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு அரிய வகையநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு (44) அரியவகை நோயால் உயிரிழந்துள்ளார்.Amyloidosis என்ற நோய் பாதிப்பால் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. மலையாளத்தில்…

ஓடிடி ரிலீஸ் மீண்டும் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் ஒடிடியில் மீண்டும் ரிலீஸ் வெளியாகிகிறது . அவரது ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…

நடிகர் மகேஷ்பாபுவுக்கு இது துயர்மிகுந்த ஆண்டு

நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மரணத்தை தொடர்ந்து அவரது தந்தை மரணமடைந்ததால் இந்த ஆண்டு மிக துயர் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா காலமானார்

மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, சிகிச்சைபலனின்றி இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா. அவருக்கு வயது 79. 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

ஜோதிகாவின் “காதல்” சூர்யா ட்வீட்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் 36 வயதில் படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என…

விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலியான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.அமெரிக்கா டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானங்கள் மோதி கீழே விழுந்தன. இராண்டாம்…

உங்களால் நான்..நடிகை த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ

நடிகை த்ரிஷா தெலுங்கில் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரீ ரீலிஸ் ஆகியுள்ளது . தனது ரசிகர்களுக்கு வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.பொன்னியின் செல்வனில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன்…

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் !!1 வெளியான புதிய தகவல்

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து எப்போது என புதிய தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர…