சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,…
குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சில படங்களில் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த், கடம்பன், டெடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர்…
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் ‘லிகர்’. ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய பொருட்செலவில்உருவாகிவருகிறது. இந்த…
பிரபாஸின்அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இவர் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம்…
நடிகர் விஜய் திடீர் அறிவிப்பு!
“என் தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. எனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நான் அதிகாரப் பூர்வமாக எனது தலைமையில் இயங்கும் மக்கள்…
மீண்டும் ஹிந்திக்கு போகும் துல்கர்
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர், துல்கர் சல்மான். இவர் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். தனது நடிப்பால் நடித்த அனைத்து மொழிகளிலும் தனக்கான ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் ‘கார்வான்’,…
ஜோடியா திருப்பதி தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா தற்போது எங்கு சென்றாலும், விக்னேஷ் சிவனுடன் தான் சென்றுவருகிறார். இது திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இவர்கள் இருவரும் நண்பர்களா இல்லை காதலர்களா என்ற கேள்வியை எழுப்பியது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், நயன்தாரா அணிந்திருக்கும் மோதிரத்துக்கான காரணத்தை கேட்டபோது,…
ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை
சமீப காலமாக விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என எண்ணிய ரசிகர்களுக்கு, விஜய் தொடுத்த வழக்கால்…
சர்ப்ரைஸாக வெளியான விஜய் 66 அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில், விஜய்யின் 66-வது…
விஜய் ரசிகர்களால் மதுரையில் பரபரப்பு
ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவர வேண்டுமென ரசிகர்கள் முயற்சித்தது போலவே, நடிகர் விஜய்யின் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று இழுத்து வருகின்றனர். நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக, இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல்…




