புர்ஜ் கலிஃபாவில் ரன்வீர் சிங்கின் “83” திரைப்பட வீடியோ
பாலிவுட்டின் அசத்தல் ரியல் லைப் ஜோடி ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே.ரன்வீர் சிங் ,ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக…
தாமரையை நீக்க சொன்ன தணிக்கை குழு
கைலா ” படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ” தோப்புக்கரணம் ” என்று சுவாரஸ்யமாக தலைப்பிட்டுள்ளனர். கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து…
அரசு எந்திர அத்துமீறலை தோலுறிக்கும் ரைட்டர்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா .இரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை…
திரையில் வில்லன் நிஜத்தில் கதாநாயகன் பிரகாஷ்ராஜின் பெருந்தன்மை
கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் போடுவதை கூட பிரம்மாண்டமான செய்தியாக்க போஸ் கொடுக்கும் நட்சத்திரங்கள் பொங்கிவழியும் சினிமா உலகில் திரையில் கொடூரமான வில்லனாக மக்களால் ரசிக்கப்பட்டுவரும் பிரகாஷ்ராஜ் செய்யும் கல்வி உதவிகள் வெளியில் கூறப்படுவதில்லை அப்படி அவர் நிகழ்த்திய சம்பவம் தான் என்ன?…
நமக்கொருபாதை பாடல் அரசியலா – கமர்சியலுக்காகவா?
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றிபெற்று விட்டாலே தமிழத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமே, இளைஞர்களின் விடிவெள்ளியே என கோஷமும், போஸ்டர்களும் குவியத்தொடங்கி விடும் திரைக்கதையில் இயல்பாக அமையும் வசனங்களும், பாடல்களும் அரசியலாக விவாதிக்கப்படும் இதற்கு சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில்…
புறமுதுகு காட்டாமல் நெஞ்சு நிமிர்ந்து நின்ற புஷ்பா நாயகி
கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்குபடங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் நடித்த சில படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஹிட் அடிக்க அம்மணி கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வரிசைகட்டி நின்றன சமந்தா, அனுஷ்கா,…
நவீனமும் பழமையும் இணைந்த பிரம்மாஸ்திரா!..
அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிபலிப்பை ஒருங்கிணைக்கும்திரைப்படமாக தயாராகி வருகிறது 2022 ஆம் ஆண்டில்எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படமாகதற்போது வெளியீட்டுக்கு…
நடிகர்களை தொற்றும் கொரோனா விக்ரமுக்கு கொரோனா
தமிழ் சினிமாவில் கொரோனா தொற்று தொடங்கியபோது நடிகர் சூர்யா, ஜெயம் ரவி, நடிகை ரோகிணி சமீபத்தில் கமலஹாசன், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தனர் சில நாட்களுக்கு முன் நடிகர் அர்ச்சுன் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் தற்போது…
இசைக் கடவுள் இளையராஜா தலைவர் ரஜினி மட்டுமே-தனுஷ் பேட்டி
நடிகர்தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே இந்தி படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் நாளையொட்டி வெளியாகவுள்ளது. படத்தின் விளம்பரநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் பத்திரிகையாளர்கள் கேட்ட…
வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மெண்ட்!
வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ…





