ஹே சினாமிகா’ படத்தின் ‘மேகம்’ பாடல் வெளியானது..!
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடன இயக்குநரான பிருந்தா இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் நடித்திருக்கும் ‘மேகம்’பாடல்வெளியாகியுள்ளது.நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம் பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த்…
வீடியோ செல்பியில் உடல்நலம் காக்கும் ‘அனுரா’ செயலி!
30 வினாடிகளுக்கு ‘வீடியோ செல்பி’ எடுத்துக் கொடுத்தால், பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை கூறும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், ‘அனுரா’ என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய…
ஒழுங்கா ஜிம் போங்க.. ஆன்டி போல இருக்கீங்க…
அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது உடலமைப்பு குறித்து பேசிய நெட்டிசனின் கமென்ட்டிற்கு கோபமாக பதிலளித்துள்ளார் நந்திதா. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது…
இரு தேவதைகளுக்கு நடுவில் விஜேஎஸ்!
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்…
இணையத்தை தெறிக்கவிடும் ரஜினி – 169 அறிவிப்பு!
ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படம் பற்றிய மாஸான முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி பீஸ்ட் படத்தில் விஜய்யை தொடர்ந்து, தலைவர் 169 படத்தில் ரஜினியை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது.…
‘பிக்பாஸ்’ ராஜூக்கு அடிச்ச லக்கு…
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரான ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது…
கதாநாயகனாகும் பிரபல சீரியல் நடிகர்?
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினி முதலில் இந்த சீரியலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. அவரை தொடர்ந்து சில நாட்கள் முன்பு…
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் வெங்கட்பிரபு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம்…
கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம்?
[11:15 AM, 2/10/2022] A.today Priya: தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார், கெளதம் கார்த்திக். இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, IAMK, இவன்…
பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீடா?
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த…




