• Thu. Mar 23rd, 2023

சினிமா

  • Home
  • தளபதி 66-இல் இவங்களா ஹீரோயின்?

தளபதி 66-இல் இவங்களா ஹீரோயின்?

தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாக உள்ள தளபதி 66 படத்தை தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்த மாதமே இந்த படத்திற்கான பூஜை போடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீஸ்ட் படம்…

திருமாவளவன் கருத்தால் இடியாப்ப சிக்கலில் எதற்கும் துணிந்தவன்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10, 2022 ஆம் நாள் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தநிலையில், பா.ம.க…

தளபதி 67 – இப்டியொரு அப்டேட்டா?

நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு…

“துருவ நட்சத்திரம்” – அப்டேட் நியூஸ்!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில்…

அஜித் பட பெயர்களும் – பாரதியின் பாடல்களும்..

நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கவுள்ளது. சில காட்சிகள் ஐதராபாத்திலும், சென்னை மவுண்ட் ரோடு போல ஐதராபாத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோ மற்றும் வில்லன் என அஜித்துக்கு இரண்டுவிதமான கேரக்டர் உள்ளதாக சொல்லப்படும் நிலையில்,…

அவர் மாறிட்டார்! – தனுஷ் பற்றி செல்வராகவன்..

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன்.. தற்போது சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி…

ஸ்ரேயா அரச பரம்பரையா?

நடிகை ஸ்ரேயா சரண் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக பான் இந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ரஜினிகாந்த், ஜெயம் ரவி, விக்ரம், விஷால், தனுஷ்…

முத்துமலரை உதிர்த்துவிட்ட இயக்குநர் பாலா… 17 ஆண்டு மணவாழ்க்கை முறிவு

இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை தற்போது விவாகரத்து செய்திருக்கிறார். சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றது. சூர்யாவுடன்…

கைதி-2ல்ல விஜய்? – லோகேஷின் திட்டம்

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.…

தனுஷ் மீது கடுப்பில் உள்ள கோலிவுட்..

கோலிவுட்டில் தற்போது டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் முன்னதாக பல படங்களில் அவரின் திறயையான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டி சென்றுள்ளார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்த தமிழ் நடிகர் என்ற…