• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜப்பானில் எண்ட்ரி கொடுக்கும் விஜயின் மாஸ்டர்

ByA.Tamilselvan

Oct 30, 2022

தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது
கடந்த ஆண்டு வெளியானவிஜய்யின் மாஸ்டர் படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது மாஸ்டர் திரைப்படம். தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர் 18ல் ஜப்பானில் வெளியாகிறது. சமீபமாக கைதி, ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாஸ்டர் வெளியாகிறது.படத்துக்கு” சென்செய்”(sensei) என பெயரிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஜப்பானில் மாஸ்டர் படம் வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.