• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வணிகம்

  • Home
  • தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4850.00…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 76ஆவது நாளாக எந்தவொரு மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ,…

இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லை..!

இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…

சர்வதேச சந்தை நிலவரத்தின் படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில்,70-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 30) பெட்ரோல் 1லிட்டர்…

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.அந்த வகையில், சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு…

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000த்திற்கு கீழ் சென்றுள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை…

மேலும் உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்து ரூ 1000த்தை தாண்டிய நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில் கடந்த…

மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

மதுரை மல்லிகை விலை நேற்றுவரை கிலோ ரூபாய் 500க்கு விற்ற நிலையில் கூடுதலாக ரூபாய் 700 உயர்ந்து, என்று ரூபாய் 1,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாள் என்பதால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் கருத்து. மதுரை எம்ஜிஆர் பேருந்து…

ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்

பண பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சேவைகளை கொண்ட பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் ஆரம்ப வெளியீட்டு விலையிலிருந்து சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து பேடிஎம் பங்குகள் சரிவை சந்தித்து வரும் நிலையில் மும்பை பங்குச் சந்தை அது…

தேசிய பங்குச்சந்தை வர்த்தகம் இடமாற்றம்..

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை தலைமையகத்தில் இருந்து சென்னையில் உள்ள டிஆர்எஸ் தளத்துக்கு மாற்றியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் டிஆர்எஸ் ( DRS- Disaster Recovery Site) சென்னையில் உள்ளது. NSE மும்பை தலைமையகத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டாலோ,…