தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்…
அடுத்த 5 ஆண்டுகளில் 1.5டிகிரி அளவு வெப்பநிலை அதிகரிக்கும்..,
அதிர்ச்சி தகவலை அளித்த அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள்..!
அமெரிக்க வானிலை ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.21ஆம் நூற்றாண்டின் தலையாய பிரச்சினையாக இருந்து வருவது உலக வெப்பமயமாக்கலே. இனி வரக் கூடிய ஆண்டுகளில்…
16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் காலம்.ஆனால் அவ்வப்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக வெயில் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் மேலும் 4 நாடகளுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம்தெரிவித்துள்ளது.சென்னை வானிலை…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…
அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர்,…
அசானி புயல் காரணமாக விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்துபுறப்படக்கூடிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த…
வங்கக் கடலில் உருவாகிறது ‘அசானி’ புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வருகிற 8-ஆம் தேதி ‘அசானி’ புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த…
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பதுசந்தோசமான செய்தியாகும்.சென்னை ,மதுரை உள்ளிட்ட12 க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில்…
செவ்வாய் கிரகத்தில் கிடைத்த மர்மப்பொருள் -ஹாக்கான நாசா விஞ்ஞானிகள்
நிலவுக்குமனிதர்களை அனுப்பியதை போல வரும் 10 ஆண்டுகளில் செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.அதற்காக பல்வேறு ராக்கெட்டுகளை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது., கடந்த 2021இல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா ராக்கெட் ஒன்றை அனுப்பி இருந்தது.…
உயரும் வெப்ப நிலை… டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்..
டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம்…





