இன்று வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. அந்த வகையில், இன்று வர்த்தக சிலிண்டரின் விலையை ரூ.23.50 காசுகள் உயர்த்தியுள்ளது.சென்னையில் நேற்று வரை ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக கேஸ் சிலிண்டர்கள், இன்று முதல்…
அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையம் தொடக்கம்
வளைகுடா நாடான அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும் எனத்…
பூண்டு விலை கிடுகிடு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில், இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் தேவையைக் குறைத்து…
வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
வணிக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.1925.50ஆக இருந்த சிலிண்டர் விலை, இன்று முதல் 1937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
இறக்குமதி வரி உயர்வால் தங்கம் விலை உயரும் அபாயம்..!
தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்..,தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற…
தங்கம் விலை சவரனுக்கு 240ரூபாய் குறைவு..!
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை ஆகிறது.சென்னையில் இன்று (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!
தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வியாபார நகரமான, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சில மாதங்களாக தமிழகத்தில்…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1968.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை, தற்போது 1929.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது…




