புதுக்கோட்டை தொழிலதிபர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன்
60வது பிறந்த நாள் விழா.
ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

விழாவில் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி மகன் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமும் வழங்கப்பட்டது.