• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

எதிர்ப்புகளுக்கிடையே வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்

ByA.Tamilselvan

Apr 21, 2023
TN Government

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா திமுக கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது.