சருமம் பொலிவு பெற:
உங்கள் சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு டீஸ்பூன் தக்காளி விழுதுடன், 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும். முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல.