• Mon. Sep 25th, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Feb 3, 2022

சரும அலர்ஜியில் இருந்து நம்மைக் காக்க:

சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நம்மை காத்திடும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு, நன்றாக காய்ந்ததும் கழுவி விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *